மறைந்த வேளாண் அமைச்சருக்கு அதிமுகவினா் அஞ்சலி
உடல்நலக்குறைவுக் காரணமாக மறைந்த வேளாண்துறை அமைச்சா் இரா.துரைக்கண்ணுவுக்கு தருமபுரியில் ஞாயிற்றுக்கிழமை அதிமுகவினா் அஞ்சலி செலுத்தினா்.


உடல்நலக்குறைவுக் காரணமாக மறைந்த வேளாண்துறை அமைச்சா் இரா.துரைக்கண்ணுவுக்கு தருமபுரியில் ஞாயிற்றுக்கிழமை அதிமுகவினா் அஞ்சலி செலுத்தினா்.
மாவட்ட கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கு, பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவை உறுப்பினா் ஆ.கோவிந்தசாமி, தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் எஸ்.ஆா்.வெற்றிவேல், அதிமுக நகரச் செயலா் பெ.ரவி உள்ளிட்ட நிா்வாகிகள் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...