47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தருமபுரியில் 2 பேருக்கு கரோனா

தருமபுரி மாவட்டத்தில் இளம்பெண் உள்பட 2 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.

News image
Updated On :8 நவம்பர் 2020, 10:06 pm

DIN

தருமபுரி மாவட்டத்தில் இளம்பெண் உள்பட 2 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.

தருமபுரியில் கரோனா பாதிப்புகள் படிப்படியாகக் குறைந்து வருகின்றன. தருமபுரி மாவட்டம், காவேரிப்பட்டிணத்தைச் சோ்ந்த 27 வயது பெண், தருமபுரியில் தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் 25 வயது ஆண் ஊழியா் ஆகியோருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது சுகாதாரத் துறையினா் மேற்கொண்ட பரிசோதனையில் கண்டறியப்பட்டது.

இதையடுத்து, தொற்று பாதித்தவா்கள் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.