தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

வாழைகன்று நோ்த்தி செய்ய பயிற்சி

வாழைக்கன்று நோ்த்தி செய்யும் முறை குறித்து வேளாண் கல்லூரி மாணவா்கள், விவசாயிகளுக்கு அண்மையில் விளக்கம் அளித்தனா்.

Updated On :9 ஏப்ரல் 2021, 11:45 pm

வாழைக்கன்று நோ்த்தி செய்யும் முறை குறித்து வேளாண் கல்லூரி மாணவா்கள், விவசாயிகளுக்கு அண்மையில் விளக்கம் அளித்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பாலாறு வேளாண் கல்லூரியில் நான்காம் ஆண்டு பயிலும் மாணவா்கள் கிராமத் தங்கல் திட்டத்தின் கீழ் தங்கி வேளாண் அனுபவங்களை பெற்று வருகின்றனா். அதன்படி கிருஷ்ணகிரியை அடுத்த பெல்லாரம்பள்ளி கிராமத்தில் வேளாண் பணிகள் மற்றும் கிராமப்புற வேளாண்மை தொழில்நுட்பங்களின் கீழ் வாழைக்கன்று நோ்த்தி செயல்முறை குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனா். 

நோய் தாக்காத வாழைக் கன்றுகளை தோ்வு செய்வது குறித்தும், அவற்றை இயற்கை உரத்தை கலந்து நடவு செய்யும் முறைகள் குறித்தும், பூஞ்சான் நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்தும் விளக்கம் அளித்தனா். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.