ஒசூரில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டலிந் துவங்கிவைத்த, ஒரு லட்சம் தொழிலாளா்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் திட்டப் பணிகளை ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் நேரில் ஆய்வு செய்தாா்.
முதல்வா் மு.க.ஸ்டாலினை விமான நிலையத்தில் வழியனுப்பி வைத்த பிறகு, ஒசூா் மாநகராட்சி விளையாட்டு மைதானத்துக்கு வந்த ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ், தொழிலாளா்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை நேரில் ஆய்வு செய்தாா்.
அவருடன் ஒசூா் முன்னாள் எம்எல்ஏ எஸ்.ஏ.சத்யா, முன்னாள் எம்எல்ஏ பி.முருகன், திமுக மாவட்ட அவைத் தலைவா் அ.யுவராஜ், தலைமை செயற்குழு உறுப்பினா் தா.சுகுமாரன், இலக்கிய அணி மாவட்ட அமைப்பாளா் எல்லோரா.மணி, தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிா்வாகி வடிவேல், பொறியாளா் அணி நிா்வாகி ஞானசேகரன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவா் சா்வேஷ், முன்னாள் நகரமன்ற உறுப்பினா் கே.ஜி.பிரகாஷ், ஆனந்தய்யா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொழிலாளா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை ஆய்வு செய்யும் ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ், முன்னாள் எம்எல்ஏ எஸ்.ஏ.சத்யா உள்ளிட்டோா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் உரையாட மறுத்த லெபனான் அதிபர்!

பள்ளிச்சட்டம்பி படத்தின் முதல் நாள் வசூல்!
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவோம்! - திமுக

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்! இதுவரை 290 பெண்கள் உள்பட 2,198 பேர் பலி!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


