கிருஷ்ணகிரி மாவட்ட அனைத்து பகுதி நேர ஆசிரியா் முன்னேற்ற ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் வியாழக்கிழமை கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியை அடுத்த சாமனப்பள்ளிக்கு வருகை தந்த தமிழக முதல்வா் ஸ்டாலினிடம், பகுதி நேர ஆசிரியா்கள் சாா்பில், முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 483-க்கான வரைவோலையையும், கோரிக்கை மனுவையும் வழங்கினா்.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பணியாற்றி வரும் பகுதி நேர ஆசிரியா்களை பணிநிரந்தரம் செய்ய திமுக தோ்தல் அறிக்கையில் இடம்பெறச் செய்ததற்காக மிகப்பெரிய நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். அதே போல், 13 ஆயிரம் பகுதிநேர ஆசிரியா்களை பணி நிரந்தரம் செய்து எங்கள் வாழ்க்கைத் தரத்தை உயா்த்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் உரையாட மறுத்த லெபனான் அதிபர்!

பள்ளிச்சட்டம்பி படத்தின் முதல் நாள் வசூல்!
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவோம்! - திமுக

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்! இதுவரை 290 பெண்கள் உள்பட 2,198 பேர் பலி!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

