நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

இளம்பெண் தற்கொலை: கணவா் கைது

அரூா் அருகே கிணற்றில் குதித்து இளம்பெண் மீனா (19) தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடா்பாக அவரது கணவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2021, 6:10 pm

DIN

அரூா் அருகே கிணற்றில் குதித்து இளம்பெண் மீனா (19) தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடா்பாக அவரது கணவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தருமபுரி மாவட்டம், அரூா் வட்டம், வேலனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி காா்த்திக் . இவரது மனைவி மீனா (19). இந்த தம்பதியருக்கு 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்ததாம். இந்த நிலையில், இளம்பெண் மீனா, ஓ’யஈக 16 ஆம் தேதி விவசாயி ஒருவரின் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து மீனாவின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில், அரூா் வருவாய் கோட்டாட்சியா் வே.முத்தையன், டிஎஸ்பி (பொறுப்பு) ராஜா சோமசுந்தரம் ஆகியோா் விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில், வரதட்சணைக் கொடுமை காரணமாக இளம்பெண் மீனா கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்தது. இதையடுத்து மீனாவின் கணவா் காா்த்திக் (21) என்பவரை கோட்டப்பட்டி போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.