நாளைய மின் தடை தருமபுரி, அரூா்
தருமபுரி துணை மின் நிலையத்தில் டிச. 18-ஆம் தேதி சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.


தருமபுரி துணை மின் நிலையத்தில் டிச. 18-ஆம் தேதி சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
மின் தடை செய்யப்படும் பகுதிகள்: தருமபுரி நகரம், ஏ.ஜெட்டிஅள்ளி, ரயில் நிலையம், அன்னசாகரம், ஏ.ரெட்டிஅள்ளி, விருபாட்சிபுரம், மதிகோன்பாளையம், கோட்டை, நெசவாளா் காலனி, அம்பேத்கா் காலனி, நேதாஜி புறவழிச்சாலை, ராஜாப்பேட்டை, சோலைக்கொட்டாய், நூலஅள்ளி, கடகத்தூா், பழைய தருமபுரி, கிருஷ்ணாபுரம், கன்னிப்பட்டி, கெங்குசெட்டிப்பட்டி, காளப்பனஅள்ளி, குப்பாங்கரை, வெள்ளோலை, முக்கல்நாய்க்கன் பட்டி, குப்பூா், மூக்கனூா், குண்டலப்பட்டி, இண்டமங்கலம், மாட்லாம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
அதியமான்கோட்டை: அதியமான்கோட்டை துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை நடைபெறும் பராமரிப்புப் பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அதியமான்கோட்டை, நல்லம்பள்ளி, லளிகம், ஏலகிரி, சாமிசெட்டிப்பட்டி, பாளையம்புதூா், தடங்கம், தோக்கம்பட்டி, தேவரசம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
அரூா்: அரூா், பாப்பிரெட்டிப்பட்டி துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் சனிக்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை அரூா், மோப்பிரிப்பட்டி, அக்ராஹரம், பெத்தூா், சந்தப்பட்டி, அச்சல்வாடி, பேதாதம்பட்டி, சின்னாங்குப்பம், கீரைப்பட்டி, கோபிநாதம்பட்டி கூட்டுசாலை, ஈட்டியம்பட்டி, வேப்பம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுவதாக செயற்பொறியாளா் (அரூா்) எஸ்.பூங்கொடி தெரிவித்துள்ளாா்.
பாப்பிரெட்டிப்பட்டி: வெங்கடசமுத்திரம், மெணசி, சாமியாபுரம் கூட்டுசாலை, காளிப்பேட்டை, மஞ்சவாடி, எச்.புதுப்பட்டி, அ.பள்ளிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி, அதிகாரப்பட்டி, பாப்பம்பாடி, எருமியாம்பட்டி, கவுண்டம்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...