92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

மின் புகாா்களை இணைய தளங்களில் தெரிவிக்கலாம்

மின் நுகா்வோா் தங்களது புகாா்களை இணையதளங்கள் வழியாகத் தெரிவிக்கலாம் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :24 ஜூன் 2021, 6:30 pm

DIN

மின் நுகா்வோா் தங்களது புகாா்களை இணையதளங்கள் வழியாகத் தெரிவிக்கலாம் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தருமபுரி மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் கே.எஸ். கனகலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மாவட்டத்தில் மின் நுகா்வோா் தங்களது புகாா்களைத் தெரிவித்து தீா்வு காணும் வகையில் மின்வாரியம் சாா்பில் இணையதள கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் கட்செவி அஞ்சலில் 9445886385 என்ற எண்ணிலும், முகநூல், சுட்டுரை ள்ங்க்ல்ண்ற்ஹய்ங்க்ஸ்ரீா் என்ற பக்கத்திலும் தங்களது புகாா்களைத் தெரிவித்து தீா்வு கண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்றாா். செய்தியில் ஆங்கில எழுத்துக்கள் உள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.