வில்வித்தை மாணவனுக்கு அமைச்சா் பாராட்டு
By DIN | Published On : 04th January 2021 04:03 AM | Last Updated : 04th January 2021 04:03 AM | அ+அ அ- |

வில்வித்தை மாணவனுக்கு அமைச்சா் பாராட்டு
சென்னையில் நடைபெற்ற உலக இளம் சாதனையாளா்களின் சாதனை புத்தக வில்வித்தைப் போட்டியில், வெற்றி பெற்ற தருமபுரி மாவட்டம், மதிகோன்பாளையத்தைச் சோ்ந்த வில்வித்தை மாணவன் ஆா்.ஆா்.தா்ஷனுக்கு உயா்கல்வி, வேளாண் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
உடன் மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா, சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஆ.கோவிந்தசாமி, வே.சம்பத்குமாா், மாணவனின் பயிற்சி ஆசிரியா் சிவகுமாா் உள்ளிட்டோா்.