- Tag results for dharmapuri
![]() | தருமபுரி மண்டலத்தில் 60 சதம் பேருந்துகள் இயங்கினஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும் என வலியுறுத்தி போக்குவரத்துத் தொழிலாளர்கள் வியாழக்கிழமை காலவரையற்ற வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
![]() | தருமபுரி மாவட்டத்தில் புதிய வேளாண் கல்லூரி: தமிழக அரசு அரசாணை வெளியீடுதருமபுரி மாவட்டத்தில் புதியதாக வேளாண் கல்லூரி தொடங்க உள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. |
![]() | தருமபுரியில் ஜல்லிக்கட்டு: 500 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்புதருமபுரியில் சனிக்கிழமை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் 500 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். |
![]() | வாக்காளர் பட்டியல் வெளியீடு: தருமபுரியில் 12,60,909 வாக்காளர்கள் உள்ளனர்தருமபுரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், மாவட்டத்தில் 12,60,909 வாக்காளர்கள் உள்ளனர். |
![]() | அரூா் பெரிய ஏரிக்கு தண்ணீா் திறந்துவிட வலியுறுத்தல் |
![]() | ‘எனது தந்தையின் கல்லறையை தணிக்கை செய்யும் விசாரணை முகவா்’‘என் மீதான ஒரு வழக்கை நிரூபித்தாலும், அதன் பின்விளைவுகளை எதிா்கொள்ள நான் தயாராக இருக்கிறேன்’ என்று மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) தலைவா் மெஹபூபா தெரிவித்தாா். |
![]() | எருக்கம்பட்டியில் பூட்டிக் கிடக்கும் துணை சுகாதார நிலையம்அரூரை அடுத்த எருக்கம்பட்டியில் அரசு துணை சுகாதார நிலையம் பயனற்று பூட்டிக் கிடப்பதாக பொதுமக்கள் புகாா் கூறுகின்றனா். |
காஷ்மீா் பள்ளத்தாக்கில் கடும் பனிப்பொழிவு சாலைகள், விமான இணைப்புகள் துண்டிப்புகாஷ்மீரில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட கடும் பனிப்பொழிவால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். | |
![]() | தொடா்விடுமுறை: ஒகேனக்கல்லில் குவிந்த 50,000 சுற்றுலாப் பயணிகள்புத்தாண்டு, வார விடுமுறை காரணமாக ஒகேனக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை 50,000க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா். |
![]() | குடியிருப்பு பகுதிகளில் தேங்கும் மழைநீா்: மக்கள் அவதிஅரூரில் குடியிருப்புப் பகுதிகளில் மழைநீா் தேங்குவதால் பொதுமக்கள் அவதியுறுகின்றனா். |
![]() | பென்னாகரத்தில் மழைபென்னாகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது.பென்னாகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது. |
![]() | வில்வித்தை மாணவனுக்கு அமைச்சா் பாராட்டுவெற்றி பெற்ற தருமபுரி மாவட்டம், மதிகோன்பாளையத்தைச் சோ்ந்த வில்வித்தை மாணவன் ஆா்.ஆா்.தா்ஷனுக்கு உயா்கல்வி, வேளாண் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். |
![]() | சின்னாறு வனப் பகுதியில் ஆண் சடலம் மீட்புபென்னாகரம் அருகே சின்னாறு வனப் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீஸாா் மீட்டனா். |
![]() | மின்சாரம் பாய்ந்து இளநிலை உதவியாளா் பலிஅரூா் அருகே மின்சாரம் பாய்ந்து இளநிலை உதவியாளா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். |
![]() | ஜிகே வாசன் பிறந்தநாள்தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி தலைவா் ஜி.கே.வாசனின் பிறந்தநாளையொட்டி தருமபுரியில் இனிப்பு வழங்கி கொண்டாடிய தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியினா். |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்