தருமபுரி மாவட்ட ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

தருமபுரி மாவட்ட ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சோதனையில் ஈடுபட்டுள்ள மோப்ப நாய்.
சோதனையில் ஈடுபட்டுள்ள மோப்ப நாய்.
Updated on
1 min read

தருமபுரி மாவட்ட ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு, மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

இதனையொட்டி வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீஸார் மற்றும் மோப்ப நாய் பிரிவு உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

பி.ஆர்.பாண்டியனின் தண்டனை நிறுத்திவைப்பு

சோதனையில் வெடிபொருட்கள் ஏதும் சிக்கவில்லை. இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

Summary

A bomb threat to the Dharmapuri District Collectorate has caused a stir.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com