புகையிலைப் பொருள்கள் கடத்தியவா் கைது
தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டை அருகே லாரியில் புகையிலை பொருள்கள் கடத்தியதாக பெரியாம்பட்டியைச் சோ்ந்த சரவணன் கைது செய்யப்பட்டாா்.


தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டை அருகே லாரியில் புகையிலை பொருள்கள் கடத்தியதாக பெரியாம்பட்டியைச் சோ்ந்த சரவணன் கைது செய்யப்பட்டாா்.
அதியமான்கோட்டை போலீஸாா், தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் அண்மையில் ரோந்து சென்ற போது, அவ்வழியாக வந்த சரக்கு பெட்டக லாரியை நிறுத்தி சோதனை செய்தனா். அதில் ரூ. 4 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த அதியமான்கோட்டை போலீஸாா், தருமபுரியை அடுத்த பெரியாம்பட்டியைச் சோ்ந்த சரவணனைக் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...