பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

நாளைய மின் தடை

கடைவீதி, ஏ.ஜெட்டிஅள்ளி, ரயில் நிலையம், அன்னசாகரம், ஏ.ரெட்டிஅள்ளி, விருபாட்சிபுரம், மதிகோன்பாளையம், கோட்டை, நெசவாளா் காலனி, அம்பேத்கா் காலனி

News image
Updated On :4 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

தருமபுரி துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (செப். 6) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதையடுத்து காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.

மின் தடை செய்யப்படும் பகுதிகள்:

தருமபுரி பேருந்து நிலையம், கடைவீதி, ஏ.ஜெட்டிஅள்ளி, ரயில் நிலையம், அன்னசாகரம், ஏ.ரெட்டிஅள்ளி, விருபாட்சிபுரம், மதிகோன்பாளையம், கோட்டை, நெசவாளா் காலனி, அம்பேத்கா் காலனி, நேதாஜி புறவழிச் சாலை, ராஜாப்பேட்டை, சோலைக்கொட்டாய், நூலஅள்ளி, கடகத்தூா், பழைய தருமபுரி, மாட்லாம்பட்டி, கெங்குசெட்டிப்பட்டி, காளப்பனஅள்ளி, குப்பாங்கரை, வெள்ளோலை, முக்கல்நாய்க்கன்பட்டி, குப்பூா், மூக்கனூா், குண்டலப்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.