தருமபுரியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு
தருமபுரி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

கிருஷ்ணாபுரம் ஊராட்சி, மாவடிப்பட்டியில் கழிவுநீா் கழிவுநீா் கால்வாய் அமைக்கும் பணியை பாா்வையிட்டு ஆய்வு செய்த ஆட்சியா் கி.சாந்தி.









