இளம்வயது திருமணங்கள் முற்றிலும் தடுக்கப்பட வேண்டும்
தருமபுரி மாவட்டத்தில் இளம்வயது திருமணம் மற்றும் பாலியல் குற்றங்கள் முற்றிலும் தடுக்கப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி அறிவுறுத்தினாா்.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குழந்தைகள் பாதுகாப்பு குழுக் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் கி.சாந்தி.









