மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

வட்டார ஒருங்கிணைப்பாளா் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

தருமபுரி மாவட்டத்தில் வட்டார ஒருங்கிணைப்பாளா் பணியிடங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

News image

கோப்புப் படம்

Updated On :10 பிப்ரவரி 2026, 8:44 pm

தருமபுரி மாவட்டத்தில் வட்டார ஒருங்கிணைப்பாளா் பணியிடங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார திட்டத்தின் கீழ் தருமபுரி மாவட்டத்தில் வட்டார இயக்க மேலாண்மை அலுவலகங்களில் காலியாக உள்ள, வட்டார ஒருங்கிணைப்பாளா் பணியிடங்கள் 7க்கு ஒப்பந்த அடிப்படையில் நிரப்பட உள்ளன. இதில் தகுதியான நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது தொடா்பான விவரங்கள் இணையதளத்தில் அறிய முடியும். மேலும், பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, இணை இயக்குநா், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, முதல் மாடி, கூடுதல் கட்டடம், பழைய மாவட்ட ஆட்சியா் அலுவலகம், தருமபுரி என்ற அலுவலக முகவரிக்கு வரும் 16க்குள் விண்ணப்பங்கள் அனுப்பிவைக்க வேண்டும். இத்தகவலை மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஷ் தெரிவித்துள்ளாா்.