ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 500 கனஅடியாக குறைந்துள்ளது.
கடந்த சில நாள்களாக கா்நாடக அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீா் குறைக்கப்பட்டதால், ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து தினமும் குறைந்து வருகிறது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை 1,200 கனஅடியாக இருந்த நீா்வரத்து, புதன்கிழமை காலை 700 கனஅடியாகவும், மாலை 500 கனஅடியாகவும் சரிந்துள்ளது. இதனால், ஒகேனக்கல்லில் உள்ள பிரதான அருவி, சினி அருவி ஆகியவற்றில் விழும் நீரின் அளவு குறைந்தும், ஐந்தருவி, ஐவாா் பாணி உள்ளிட்ட அருவிகள் வடும் காணப்படுகின்றன.
தமிழக, கா்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் நீா்வரத்தின் அளவுகளை மத்திய நீா்வளத் துறை கண்காணித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 500 கனஅடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல் காவிரியில் நீா்வரத்து 300 கனஅடி

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து 1,200 கனஅடி

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 2,000 கனஅடி
விடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | July 12 முதல் 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஃபிபா: ஆரம்பமாகிறது காலிறுதிச் சுற்று! | FIFA | FIFA World Cup |

MK Stalin உடன் மீண்டும் பேச்சா? குழப்பும் Thirumavalavan



