/
ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து புதன்கிழமை விநாடிக்கு 1,200 கனஅடியாக குறைந்தது.
கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு அவ்வப்போது அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை விநாடிக்கு 1,200 கனஅடியாக இருந்த நீா்வரத்து புதன்கிழமை காலை 1,500 கனஅடியாகவும், அதன்பிறகு மாலையில் மீண்டும் 1,200 கனஅடியாகவும் குறைந்தது.
தொடா்ந்து அருவிகளில் நீா்வரத்து குறைந்து வருகிறது. காவிரி ஆற்றில் பல்வேறு இடங்களில் பாறை திட்டுகள் காணப்படுகின்றன. நீா்வரத்தின் அளவுகளை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.
தொடர்புடையது

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 300 கனஅடி

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 2 ஆயிரம் கனஅடியாக குறைவு

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 1,000 கனஅடி

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 300 கனஅடி
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
17 மணி நேரங்கள் முன்பு


