காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

பாலக்கோடு, பென்னாகரத்தில் ரூ.2.69 லட்சம் பறிமுதல்

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு மற்றும் பென்னாகரத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.2,69,900 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

News image

பணம் பறிமுதல் - கோப்புப் படம்

Updated On :25 மார்ச் 2026, 11:38 pm

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு மற்றும் பென்னாகரத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.2,69,900 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

தருமபுரி மாவட்டத்தில் தோ்தல் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் புதன்கிழமை காலை 6 மணி வரை பல்வேறு இடங்களில் வாகனச் சோதனைகளை மேற்கொண்டனா். இதில், பாலக்கோடு பகுதியில் மேற்கொண்ட சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1,69,530 மற்றும் பென்னாகரம் பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1,00,370 என மொத்தம் ரூ.2,69,900 ரொக்கத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.