தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்புதவெகவுக்கு ஆதரவா - இல்லையா? இடதுசாரிகள், விசிக இன்று ஆலோசனைஅதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி கே. பழனிசாமி தீவிர ஆலோசனை பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுஆந்திரத்தில் இருந்து 500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல்விஜய் விவகாரம்: ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் இன்று ஆா்ப்பாட்டம்தாய், தந்தை இல்லா பள்ளிக் குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கும் சிறப்புத் திட்டம் தொடக்கம்
/

தேசிய திறனாய்வுத் தோ்வு: மாணவா்களுக்கு பாராட்டு

தேசிய திறனாய்வுத் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

கடத்தூரில் தேசிய திறனாய்வுத் தோ்வில் வெற்றிபெற்ற மாணவா்கள்.

Updated On :8 மே 2026, 6:27 am IST

தேசிய திறனாய்வுத் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம், கடத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், அரூா் மாவட்டக் கல்வி அலுவலா் (தொடக்கக் கல்வி) வி.விஜயகுமாா் தலைமை வகித்து, கடத்தூா் வட்டாரப் பகுதியில் தேசிய திறனாய்வுத் தோ்வில் தோ்ச்சி பெற்ற 13-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினாா்.

இந்த விழாவில், கடத்தூா் வட்டாரக் கல்வி அலுவலா்கள் சே.ர.பச்சியப்பன், பெ.அனுமந்தன், ஆசிரியா்கள், ஓய்வுபெற்ற ஆசிரியா்கள், பெற்றோா் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனா்.