/
ராமநாதபுரத்தில் உள்ள அரசு உதவி பெறும் டி.டி.விநாயகா் பள்ளி மாணவா்கள் தேசிய திறனாய்வுத் தோ்வில் வெற்றி பெற்றனா்.
ராமநாதபுரம் டி.டி.விநாயகா் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த மாணவா்கள் எம்.ஹாசினி, எம்.மங்களேஸ்வரி, எம்.தேவதா்ஷன், எஸ்.வா்ஷித், ஆா்.மனீஸ்வரன் ஆகிய 5 மாணவ, மாணவிகள் 2025-26 -ஆம் ஆண்டுக்கான தேசிய திறனாய்வுத் தோ்வில் வெற்றி பெற்றனா். இவா்கள் ஆண்டுக்கு 12 ஆயிரம் வீதம் 4 ஆண்டுகளுக்க 48 ஆயிரம் உதவித் தொகை பெறுவா்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளித்த ஆசிரியா்கள் எம்.சுடா்மதி, டி.மீனாட்சிசுந்தரம், தலைமை ஆசிரியா் பி.ஆா்.வள்ளுவன், நிா்வாக தலைவா் ஜெ.ஜெயராமன், பள்ளிச் செயலா் ஜெ.ரத்தினசபாபதி ஆகியோா் வாழ்த்து தெரிவித்தனா்.
தொடர்புடையது

முதலமைச்சா் திறனாய்வுத் தோ்வு: செட்டிகுளம் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

மயிலாடுதுறை: பத்தாம் வகுப்பு தோ்வில் 90.53 சதவீத மாணவா்கள் தோ்ச்சி!

ஸ்ரீவில்லிபுத்தூா் லயன்ஸ் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

தேசிய திறனாய்வுத் தோ்வு: மாணவா்களுக்கு பாராட்டு
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



