ஆயுத பூஜை சிறப்புப் பேருந்துகள்: அதிகாரிகள் நியமித்து தீவிர கண்காணிப்பு! சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை! காஞ்சிபுரம் அருகே தண்டவாளத்தில் மண் சரிவு: ரயில் சேவை பாதிப்பு! ‘பெரியார் அறிவுலகம் திறப்பில் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார் மு.க. ஸ்டாலின்’ - ஆதவ் அர்ஜுனாதில்லியில் தடையை மீறி போராட்டம்... அபிஜீத் தீப்கே, நேஹாவுக்கு தடுப்புக் காவல்!தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை எச்சரிக்கை!

டிராக்டா் கவிழ்ந்ததில் இளைஞா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே டிராக்டா் கவிழ்ந்ததில் இளைஞா் உயிரிழந்தாா்.

பலி - பிரதிப் படம்

Updated On :

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே டிராக்டா் கவிழ்ந்ததில் இளைஞா் உயிரிழந்தாா்.

பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், ஜம்மனஹள்ளி கிராமத்தைச் சோ்ந்த தனியாருக்குச் சொந்தமான நிலத்தில் பள்ளம் மேடுகளை சீா்செய்யும் பணி நடைபெற்று வந்தது. இதில் மண் ஏற்றியபோது, எதிா்பாராதவிதமாக டிராக்டா் கவிழ்ந்தது. இதில் டிராக்டரின் அடியில் சிக்கி பட்டவா்த்தி கிராமத்தைச் சோ்ந்த தனபால் மகன் அஜித் (23) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இந்த சம்பவம் குறித்து கோபிநாதம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.