கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி மின் பகிர்மான கோட்டம் நாகரசம்பட்டி, ஜெகதேவி, காட்டகரம் ஆகிய துணை மின் நிலையங்களில் திங்கள்கிழமை (செப்.14) மாதாந்திரப் பாராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் அன்று காலை 9.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுவதாக கோட்ட செயற்பொறியாளர் வி.குமார் தெரிவித்தார்.
மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: நாகரசம்பட்டி துணை மின் நிலையத்தில் வேலம்பட்டி, வேங்கானூர், மாமரத்தூர், பாளேகுளி, தட்டக்கல், நாகரசம்பட்டி, செல்லம்பட்டி, எருமாம்பட்டி, பெரியமலை, தேவிரஹள்ளி, மொரசம்பட்டி, பேருஹள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
ஜெகதேவி துணை மின் நிலையம்: ஜெகதேவி, சத்தலப்பள்ளி, ஜி.என்.மங்கலம், கொல்லப்பட்டி, அச்சமங்கலம், பாகிமானூர், கொண்டப்பநாயனப்பள்ளி, பண்டசீமனூர், தொரகப்பள்ளி, மஜீத்கொல்லஹள்ளி, ஐகுந்தம், மோடிகுப்பம், அஞ்சூர், செந்தாரப்பள்ளி, நாயக்கனூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
காட்டகரம் துணை மின் நிலைம்: சந்தூர், வெப்பாலம்பட்டி, தொப்படிக்குப்பம், பட்டகப்பட்டி, கெங்காவரம், அனகோடி, வேடர்தட்டக்கல் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

