அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

கிராம நிர்வாக அலுவலர்கள் தற்செயல் விடுப்புப் போராட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் தற்செயல் விடுப்புப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர்.

News image
Updated On :28 டிசம்பர் 2017, 2:05 am

DIN

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் தற்செயல் விடுப்புப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர்.
இணையதள சான்றிதழ்கள் செலவினத் தொகை, மாவட்ட மாறுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
அதன் ஒரு பகுதியாக அரசு வழங்கிய மடிக்கணினிகளை வட்டாட்சியர்களிடம் ஒப்படைத்துப் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம நிர்வாக அலுவலர்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி தற்செயல் விடுப்பு எடுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணியாற்றும் 98 கிராம நிர்வாக அலுவலர்கள் பங்கேற்றனர். 
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 29-ஆம் தேதி, சென்னையில் உள்ள வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்திலும் ஈடுபட உள்ளதாக அந்தச் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் தங்கராஜ் தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.