தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

மல்யுத்தப் போட்டி: ஸ்ரீ வித்யா மந்திர் கல்லூரி சாதனை

ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர், மாநில அளவிலான மல்யுத்தப் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்று

Updated On :5 ஏப்ரல் 2018, 7:28 am IST

ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர், மாநில அளவிலான மல்யுத்தப் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்தார். அவருக்கு பாராட்டு விழா புதன்கிழமை  நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே அக்ரஹாரம் ஸ்ரீ பெருமாள் திருமஹால் கலையரங்கத்தில் கடந்த மார்ச் 30, 31 ஆகிய இரு நாட்கள் இப்போட்டி நடைபெற்றது. மாநில அளவிலான மல்யுத்தப் போட்டியில் ஆண்கள் பிரிவில் ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி விலங்கியல் துறையைச் சார்ந்த மூன்றாமாண்டு மாணவர் கே. மெளனிஸ்வரன் தங்கப் பதக்கம் பெற்றார். மாணவருக்கு அவரது கல்லூரி நிறுவனர் வே. சந்திரசேகரன், கல்லூரி செயலர் கு. செங்கோடன், கல்லூரி முதல்வர் முனைவர் க. அருள் மற்றும் உடற்கல்வி இயக்குநர் ந. திருமூர்த்தி, லட்சுமணன், சுரேஷ்பாபு மற்றும் சத்யா ஆகியோர்  பாராட்டி பரிசுகளை வழங்கினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.