கிருஷ்ணகிரியில் உள்ள அருள்மிகு ராகவேந்திரா கோயிலில் 347-ஆவது ஆண்டு ஆராதனை மஹோத்ஸவம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி புதுப்பேட்டை செந்தில் நகரில் உள்ள அருள்மிகு ராகவேந்திரா கோயிலில் 347-ஆவது ஆண்டு ஆராதனை மஹோத்ஸவ விழா ஆகஸ்ட் 27-ஆம் தேதி தொடங்கியது. இதையொட்டி சுப்ரபாதம், நிர்மாலய அபிஷேகம், வேதபாராயணம், பஞ்சாமிருத அபிஷேகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவையொட்டி ஆகஸ்ட் 29-ஆம் தேதி காலை மகா மங்களார்த்தி, அலங்கார பக்தி, தீர்த்தப் பிரசாதம், தீபாராதனை, மங்கள ஆர்த்தி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் கிருஷ்ணகிரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஆராதனை மஹோத்ஸவ விழாவையொட்டி சுவாமி, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முதுமையைத் தடுக்க வழி இருக்கா? புதிய ஆய்வு சொல்லும் சுவாரசிய தகவல்! | Ariviyal Aayiram

பிரதமருக்கு யூனியன் பிரதேசங்களை பலப்படுத்தும் தொலைநோக்குப் பார்வை: அமித்ஷா பேச்சு

இன்றைய செய்திகள் ஆகஸ்ட் 9 - நேரலை!

மலைக் கிராமங்களை விட்டு மக்களை வெளியேற்றும் முடிவைக் கைவிட வேண்டும்: சீமான்
விடியோக்கள்

திமுகவிற்கு உள்ளுக்குள் சந்தோசம்! அமைச்சர் அருண்ராஜ்! | TVK | DMK


