முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

மர்மமான முறையில் 15 ஆடுகள் சாவு

பென்னாகரம்  அருகே ஏரியூர் பகுதியில் மேய்ச்சலுக்கு சென்றுவந்த  15 ஆடுகள் மர்மமான முறையில் உயிரிழந்தன.

Updated On :25 டிசம்பர் 2018, 8:41 am IST

பென்னாகரம்  அருகே ஏரியூர் பகுதியில் மேய்ச்சலுக்கு சென்றுவந்த  15 ஆடுகள் மர்மமான முறையில் உயிரிழந்தன.
தருமபுரி மாவட்டம், ஏரியூர் அருகே  மஞ்சாரஅள்ளி ஊராட்சிகுள்பட்ட செம்மேடு பகுதியைச் சேர்ந்த குண்டாசேவி மகன் பழனிசாமி (44).  விவசாயம் செய்து வரும் இவர், சொந்தமாக 40 ஆடுகளை வளர்த்து வந்தார். இந்த நிலையில் திங்கள்கிழமை காலை மேய்ச்சலுக்காக அருகில் உள்ள வனப்பகுதிக்கு சென்றுவிட்டு நண்பகலில் வீட்டின் அருகில் உள்ள பட்டியில் ஆடுகளை அடைத்து  தண்ணீர் அருந்த வைத்துள்ளார்.இதையடுத்து  15 ஆடுகள் ஒன்றன்பின் ஒன்றாக மயங்கி விழுந்து உயிரிழந்தன. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் சாக்கப்பன் மற்றும் கால்நடை மருத்துவர் திவ்யபாரதி ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.இதில் ஆடுகள் அனைத்தும் விஷச் செடிகளை உண்டதால் இறந்துள்ளதாக கால்நடை மருத்துவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.