சென்னையில் பதுக்கி வைத்திருந்த 40 சிலிண்டா்கள் பறிமுதல்!புனேவில் 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவர்!மணிப்பூரில் 23 சட்டவிரோத பதுங்கு குழிகளை அழித்த பாதுகாப்புப் படையினர்!தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் பேசுபொருளாகும் ஜோதிமணி ட்வீட்!கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புமேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

ஜவுளி நிறுவனம் திறப்பு

கிருஷ்ணகிரியில் ஸ்ரீ மஞ்சுநாதா சில்க்ஸ் திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

Updated On :22 அக்டோபர் 2018, 4:09 am

கிருஷ்ணகிரியில் ஸ்ரீ மஞ்சுநாதா சில்க்ஸ் திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.
திறப்பு விழாவில் அதன் உரிமையாளர்கள் பி.என்.ரவி, என்.கோவிந்தராஜ்,  என்.பாஸ்கர் ஆகியோர் அனைவரையும் வரவேற்று முதல் விற்பனையைத் தொடங்கி வைத்தனர். கிருஷ்ணகிரி நகரில் தொடங்கப்பட்டுள்ள இக் கடையில் ரூ.1,000-க்கும் மேல் ஜவுளி வாங்குபவர்களுக்கு பரிசு பொருள்கள் வழங்கப்படுகின்றன. 
சிந்தடிக் சேலை, காட்டன் சேலை உள்ளிட்ட பல வண்ணங்களில் பல ரகங்களில் சேலைகள், ஆண்கள், குழந்தைகளுக்கான பல முன்னணி நிறுவனங்களின் பல ரகங்களில் பேண்ட்,  சட்டைகள், வேட்டி என பல வகையான ஆடைகள், கைத்தறி ரகங்கள் விற்பனைக்கு உள்ளன.  தீபாவளி வரை அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் சிறப்பு பரிசுகள் உள்ளதாக அதன் உரிமையாளர்கள் தெரிவித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.