ஊத்தங்கரையில் டாஸ்மாக் மதுவை பதுக்கிவைத்து விற்றதாக 8 பேரை போலீஸார் கைது செய்தனர்.
ஊத்தங்கரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வீட்டில் மதுக்களை பதுக்கிவைத்து விற்பதாக கிடைத்த தகவலின் பேரில், போலீஸார் நடத்திய சோதனையில் கல்லூரைச் சேர்ந்த முருகேசன் (45), லக்கம்பட்டியைச் சேர்ந்த தீர்த்தா (45), கல்லாவி அம்மன்கோவில்பதி பகுதியைச் சேர்ந்த சிவலிங்கம் (44), சிவாஜி(51), சிங்காரப்பேட்டையை அடுத்த கொட்டுக்காரம்பட்டியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன்(39), பாவக்கல் அம்பேத்கர்நகர் பகுதியைச் சேர்ந்த பூவன்(51), இலவம்பாடி வேலன் நகரை சேர்ந்த குமார்(39), சாமல்பட்டி காஞ்சாம்பதியைச் சேர்ந்த ரத்தினம் (43) ஆகிய 8 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 69 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

