/
தேசிய இளைஞர் அமைப்பின் புதிய நிர்வாகிகள் அண்மையில் பொறுப்பேற்றனர்.
தேசிய இளைஞர் அமைப்பின் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு விழா, கிருஷ்ணகிரியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதன் தலைவராக சதீஷ், துணைத் தலைவராக ந.சதீஷ் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இந்த நிகழ்வில் தேசிய இளைஞர் அமைப்பின் மண்டல இயக்குநர் பி.பாலாஜி, கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையர் எச்.ரமேஷ், சிட்டி யூனியன் வங்கியின் மேலாளர் பிரகாஷ், ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் இணைந்தனர்!

தூத்துக்குடி மாணவி கொலை: தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை!

பயிர்க் கடன் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்பு

ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 95.25! 35 காசுகள் உயர்வு!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


