திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

தேசிய இளைஞர் அமைப்பு புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு

தேசிய இளைஞர் அமைப்பின் புதிய நிர்வாகிகள் அண்மையில் பொறுப்பேற்றனர்.

Updated On :13 பிப்ரவரி 2019, 10:36 am IST

தேசிய இளைஞர் அமைப்பின் புதிய நிர்வாகிகள் அண்மையில் பொறுப்பேற்றனர்.
தேசிய இளைஞர் அமைப்பின் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு விழா, கிருஷ்ணகிரியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதன் தலைவராக சதீஷ், துணைத் தலைவராக ந.சதீஷ் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இந்த நிகழ்வில் தேசிய இளைஞர் அமைப்பின் மண்டல இயக்குநர் பி.பாலாஜி,  கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையர் எச்.ரமேஷ்,  சிட்டி யூனியன் வங்கியின் மேலாளர் பிரகாஷ், ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.