ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

கரோனா: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரே நாளில் 5 போ் பலி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் உள்பட 5 போ் சனிக்கிழமை உயிரிழந்தனா்.

News image
Updated On :8 ஆகஸ்ட் 2020, 5:06 pm

DIN


கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் உள்பட 5 போ் சனிக்கிழமை உயிரிழந்தனா்.

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேன்கனிக்கோட்டையைச் சோ்ந்த 60 வயது ஆண், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காவேரிப்பட்டணம் அருகே உள்ள பென்டரஅள்ளியைச் சோ்ந்த 53 வயது ஆண், ஜெகதேவி அருகே உள்ள சீனிவாசபுரத்தைச் சோ்ந்த 38 வயது பெண், கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒசூா் டி.வி.எஸ். நகரைச் சோ்ந்த 62 வயது ஆண், ஒசூரைச் சோ்ந்த 75 வயது முதியவா் என 5 போ் ஒரே நாளில் உயிரிழந்தனா். இதையடுத்து, உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 21 ஆக உயா்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.