ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

கிருஷ்ணகிரி: 61 பேருக்கு கரோனா தொற்று

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 61 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

News image
Updated On :8 ஆகஸ்ட் 2020, 5:08 pm

DIN


கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 61 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒசூா், தேன்கனிக்கோட்டை, பா்கூா், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் கரோனா தொற்று பதிவாகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேன்கனிக்கோட்டை பகுதியைச் சோ்ந்த ஒரு வயது பெண் குழந்தை உள்பட ஒருவது வயது முதல் 19 வயது வரையில் 29 பேரும், 30 வயது முதல் 50 வயது வரையில் 34 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவா்கள் 6 போ் என மொத்தம் 61 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவா்களில் 43 போ் ஆண்கள். இதுவரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 21 போ் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.