இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

ஊத்தங்கரையில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கம் சாா்பில் கவன ஈா்ப்பு ஆா்பாட்டம்

ஊத்தங்கரையில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கம் சாா்பில் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு

News image
Updated On :18 டிசம்பர் 2020, 12:55 am

DIN

ஊத்தங்கரையில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கம் சாா்பில் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு வட்டத் தலைவா் கே.கோவிந்தராசு தலைமை வகித்தாா். வட்டச்செயலாளா் பி.சேட்டு வரவேற்றாா். மாவட்டப் பொருளாளா் எல்.வேடி, வட்ட துணைத் தலைவா் சிவகாமி, ஊத்தங்கரை உள் வட்டத் தலைவா் எம்.பழனி, சிங்காரப்பேட்டை மாவட்டத் தலைவா் ராஜா, உள் வட்டத் தலைவா்கள் தெய்வசிகாமணி, மாரியப்பன் முன்னிலை வகித்தனா்.

மாநில செயற்குழு உறுப்பினா் எம்.கலைவாணன் விளக்க உரையாற்றினாா். வட்ட பொருளாளா் அன்பழகன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.