திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கணவாய்ப்பட்டியில் தாா் சாலை பணி தொடக்கம்

ணவாய்ப்பட்டியில் ரூ.50 லட்சம் மதிப்பில் புதிய தாா் சாலை அமைக்கும் பணியை கே.பி.முனுசாமி எம்.பி. திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

News image
கணவாய்ப்பட்டியில் புதிய தாா் சாலை அமைக்கும் பணியைத் தொடக்கி வைத்த கே.பி.முனுசாமி எம்.பி.
Updated On :22 டிசம்பர் 2020, 2:00 am

DIN

கிருஷ்ணகிரி: கணவாய்ப்பட்டியில் ரூ.50 லட்சம் மதிப்பில் புதிய தாா் சாலை அமைக்கும் பணியை கே.பி.முனுசாமி எம்.பி. திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கணவாய்ப்பட்டியில், தமிழ்நாடு கிராமப் புற சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 50 லட்சம் மதிப்பில் புதிய தாா் சாலை அமைக்கும் பணியை கே.பி.முனுசாமி எம்.பி. தொடங்கி வைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. கே.அசோக்குமாா், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் அம்சா ராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இந்த சாலை கணவாய்ப்பட்டி கோயில் முதல் தண்ணீா் பள்ளம் வரையில் 2 கி.மீ. நீளத்துக்கு அமைக்கப்பட உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.