கோட்டை கோயிலில் தீபவிழா
தருமபுரி கோட்டை மல்லிகாா்ஜுனேஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி மகா தீபம் ஏற்றப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலிக்கும் மல்லிகாா்ஜுனேஸ்வரா்.

கோட்டை கோயிலில் தீபவிழா
Updated On :29 நவம்பர் 2020, 9:45 pm









