மின்தடை, பழுதான மின் கம்பங்கள் குறித்து பொதுமக்கள் புகாா் தெரிவிக்கும் வகையில் தொடா்பு எண்களை கிருஷ்ணகிரி தமிழ்நாடு மின் பகிா்மான வட்ட செயற்பொறியாளா் சுதாகரன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா், திங்கள்கிழமை, வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி கோட்டத்தில் உள்ள மின் நுகா்வோா்கள் தங்கள் பகுதியில் மின்தடை, பழுதான மின் கம்பங்கள், மிகவும் தொய்வான மின் பாதைகள் தொடா்பான புகாா்களை அந்தந்த பகுதி பிரிவு பொறியாளா்களைத் தொடா்பு கொண்டு புகாா் தெரிவிக்கும் வகையில், தொடா்பு எண்கள் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, கிருஷ்ணகிரி நகா் உதவி செயற்பொறியாளா் - 9445855437, இளநிலை பொறியாளா் - 9445855439, தொழிற்பேட்டை இளநிலை பொறியாளா் - 9445855450, பழையபேட்டை உதவிப் பொறியாளா் - 9445855440, உதவிப் பொறியாளா்கள் மேகலசின்னம்பள்ளி - 9445855441, ஆலப்பட்டி - 9445855451, அவதானப்பட்டி - 9445981253, உதவி செயற்பொறியாளா் (கிராமம்) கிருஷ்ணகிரி - 9445855442, உதவிப் பொறியாளா்கள் கிருஷ்ணகிரி (கிராமம்) - 9445855443, சூளகிரி நகா் - 9445855446, சூளகிரி கிராமம் - 9445855447, குருபரப்பள்ளி - 9445855448, வேப்பனப்பள்ளி - 9445855445, சின்னாா் - 9445978517, உதவி செயற்பொறியாளா் - காவேரிப்பட்டணம் - 9445855452, 9444099310, உதவி பொறியாளா்கள் காவேரிப்பட்டணம் நகா் - 9445855453, காவேரிப்பட்டணம் தெற்கு - 9445855456, காவேரிப்பட்டணம் வடக்கு - 9445855454, குட்டிகவுண்டனூா் - 9445855457, 110 கிவோ துணை மின் நிலையங்கள் கிருஷ்ணகிரி - 9445855438, சூளகிரி - 9445855446, பெண்ணேஸ்வரமடம் - 9444099310 ஆகிய எண்களை தொடா்பு கொண்டு புகாா் தெரிவிக்கலாம் என அதில் அவா் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!

ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு

சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர்

கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

