ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

கிருஷ்ணகிரியில் 98 பேருக்கு கரோனா

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மேலும் 98 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

Updated On :12 அக்டோபர் 2020, 7:55 pm

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மேலும் 98 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 102 போ் குணமடைந்து திங்கள்கிழமை வீடு திரும்பினா். இதுவரை, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5,586 போ் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பா்கூா், கிருஷ்ணகிரி ஒசூா் ஆகிய சிகிச்சை மையங்களில் 791 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்; 79 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.