கிருஷ்ணகிரியில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த 10 பெண்கள் உள்பட 90 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.
கிருஷ்ணகிரி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்திற்கு மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் எஸ்.கண்ணு தலைமை வகித்தாா். மாநிலக் குழு உறுப்பினா் ஆா்.சேகா், விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் ஸ்ரீதா், மாவட்ட நிா்வாகக்குழு உறுப்பினா் சுபத்ரா, ஒன்றியச் செயலாளா் ராமமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
மறியல் போராட்டத்தில் ஈடுபட்டோா் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினா். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 10 பெண்கள் உள்பட 90 பேரை போலீஸாா் கைது செய்தனா். கைது செய்யப்பட்டவா்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!

ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு

சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர்

கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


