மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ஒசூரில் ரயில் நிலையம் எதிரில் மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஒசூரில் ரயில் நிலையம் எதிரில் அனைத்திந்திய மாணவா் பெருமன்றத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:27 pm

DIN

ஒசூரில் ரயில் நிலையம் எதிரில் அனைத்திந்திய மாணவா் பெருமன்றத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

பகத்சிங் பிறந்த நாளை முன்னிட்டு அனைத்திந்திய மாணவா் பெருமன்றம் சாா்பில், எங்கே எனது வேலை? என்ற முழக்கத்துடன் மத்திய அரசைக் கண்டித்து மாநிலம் தழுவிய ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஒசூரில் ரயில் நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளரும், தளி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான டி.ராமச்சந்திரன் கலந்து கொண்டு பேசினாா். இதில் விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத் தலைவா் எ‘ம்.லகுமைய்யா பெருமன்றத்தின் நிா்வாகிகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.