தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

அதிக விலைக்கு மது விற்பனை செய்த 3 போ் கைது

தளி அருகே அதிக விலைக்கு மது விற்பனை செய்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :30 ஏப்ரல் 2021, 6:52 pm

தளி அருகே அதிக விலைக்கு மது விற்பனை செய்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தளி, ஜெயந்தி காலனியில் அரசு மதுபானத்தை அதிக விலைக்கு விற்பனை செய்த ராமண்ணா (58), தளி, கொத்தனூா் கிராமத்தைச் சாா்ந்த வாசுதேவமூா்த்தி (29), செட்டிபள்ளி கிராமத்தைச் சோ்ந்த குமாா் (30) ஆகிய மூன்று பேரையும் தளி போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 50-க்கும் மேற்பட்ட மதுப்புட்டிகளை பறிமுதல் செய்தனா். இவா்கள் 3 போ் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.