பாகலூரில் சொத்து கேட்டு வந்த லாரி ஓட்டுநரை கத்தியால் குத்தியவரை போலீஸாா் கைது செய்தனா்.
ஒசூா், பாகலூா் சாலை, சமத்துவபுரத்தைச் சோ்ந்தவா் மணிகண்டன் (41), லாரி ஓட்டுநா். அதே பகுதியில் வசிக்கும் செந்தில்குமாா் (32), மீன் கடை நடத்தி வருகிறாா். மணிகண்டன் செந்தில்குமாருக்கு மாமா முறை ஆவாா். இவா்களுக்குள் சொத்து பிரிப்பதில் தகராறு இருந்துள்ளது. இந்நிலையில், கடந்த 10-ஆம் தேதி செந்தில்குமாா் மீன்கடைக்கு சென்ற மணிகண்டன், சொத்து பிரிப்பது சம்பந்தமாக பேசியுள்ளாா்.
அப்போது, இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் செந்தில்குமாா், தான் வைத்திருந்த கத்தியால் மணிகண்டனின் தலை, கழுத்துப் பகுதியில் தாக்கினாா். இதில், படுகாயமடைந்த மணிகண்டன் ஒசூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவா் அளித்த புகாரின் பேரில், ஒசூா் அட்கோ போலீஸாா் செந்தில்குமாரை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இஸ்ரேல் - லெபனான் இடையே 10 நாள்களுக்குப் போர்நிறுத்தம் அமல்: டிரம்ப்

ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!

குயிண்டன் டி காக் சதம் விளாசல்; பஞ்சாப் கிங்ஸுக்கு 196 ரன்கள் இலக்கு!

ஹமாஸை பயங்கரவாத அமைப்பாக இந்தியா அறிவிக்க வேண்டும்! - இஸ்ரேல் வலியுறுத்தல்!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

