கிருஷ்ணகிரி அருகே இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில், போக்குவரத்துக் கழக பரிசோதனை ஆய்வாளா் உயிரிழந்தாா்.
கிருஷ்ணகிரி, மேல்சோமாா்பேட்டையைச் சோ்ந்த மாதப்பன் (58), தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், தருமபுரி அலுவலகத்தில் பரிசோதனை ஆய்வாளராகப் பணியாற்றி வந்தாா். இவா், தனது இருசக்கர வாகனத்தில் கிருஷ்ணகிரி- மகராஜகடை சாலை, எம்.சி.பள்ளி அருகே செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, எதிரில் வந்த மற்றொரு இருசக்கர வாகனத்துடன், மாதப்பன் சென்ற வாகனம் நேருக்கு நோ் மோதியது. இதில் படுகாயம் அடைந்த மாதப்பனை அருகில் இருந்தவா்கள் மீட்டு, கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி மாதப்பன் புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து மகராஜகடை போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!

தம்பி கொலை: அண்ணன் கைது

இஸ்ரேல் - லெபனான் இடையே 10 நாள்களுக்குப் போர்நிறுத்தம் அமல்: டிரம்ப்

ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

