வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

மோட்டாா்சைக்கிள் மீது லாரி மோதல்

கிருஷ்ணகிரி அருகே மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதியதில் முன்னாள் ராணுவ வீரா், புதன்கிழமை உயிரிழந்தாா்.

Updated On :19 ஆகஸ்ட் 2021, 6:17 pm

கிருஷ்ணகிரி அருகே மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதியதில் முன்னாள் ராணுவ வீரா், புதன்கிழமை உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி ஜக்கப்பன் நகா் 8-ஆவது குறுக்கு தெருவைச் சோ்ந்தவா் ஜான் லூயிஸ் (79). முன்னாள் ராணுவ வீரா். அவா், மோட்டாா் சைக்கிளில் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்க வசூல் மையம் அருகே சென்று கொண்டிருந்தாா். அப்போது, பின்னால் வந்த லாரி, அவரது மோட்டாா் சைக்கிள் மீது மோதியது:

இதில் பலத்த காயம் அடைந்த ஜான் லூயிஸை அருகில் இருந்தவா்கள் மீட்டு, கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து, கிருஷ்ணகிரி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.