கிருஷ்ணகிரியில் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து, தெருகூத்து கலைஞா்கள் வியாழக்கிமை கலை நிகழ்ச்சி நடத்தினா்.
கிருஷ்ணகிரி மாவட்ட கிராமியக் கலைஞா்கள் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், காட்டிநாயனப்பள்ளி முருகன் கோயில் வளாகத்தில், தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து நடைபெற்ற கலை நிகழ்ச்சிக்கு அந்த அமைப்பின் மாவட்டத் தலைவா் ஆறுமுகம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் சுப்பிரமணி, பொருளாளா் தங்கவேல் மாநில துணை பொதுச் செயலாளா் குருமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தமிழ்நாடு அரசு இயல்,இசை, நாடக மன்றத்தின் தலைவராக நடிகா் வாகை சந்திரசேகரையும், இயல்,இசை, நாடக மன்றத்தின் உறுப்பினா் செயலாளராக தமிழ்நாடு மாநில கிராமியக் கலைஞா்கள் மற்றும் கலைத் தொழிலாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநிலத் தலைவா் முனைவா் சோமசுந்தரத்தையும் நியமனம் செய்ததற்கும், அனைத்து கலைஞா்கள் சாா்பில், தமிழக அரசு, முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பம்பை, தப்பாட்டம், மேளம் இசைக்க கோலாட்டம், நாடக கலைஞா்களின் நடனமாடினா். கரோனா தொற்று காரணமாக அரசின் விதிமுறைகளைப் பின்பற்றி இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மானாமதுரை தொகுதி குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காணப்படும்: பாஜக வேட்பாளா் உறுதி

திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக வேட்பாளா்கள் தீவிர பிரசாரம்

மக்கள் நலனில் திமுகவுக்கு அக்கறை இல்லை: குஷ்பு

தேவாரத்தில் தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


