இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

ஒசூரில் இன்று தொடங்குகிறது 10-ஆவது புத்தகத் திருவிழா

ஒசூரில் 10-ஆவது புத்தகத் திருவிழா வெள்ளிக்கிழமை துவங்கி ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாள்கள் நடைபெறுகிறது.

Updated On :26 ஆகஸ்ட் 2021, 6:08 pm

ஒசூரில் 10-ஆவது புத்தகத் திருவிழா வெள்ளிக்கிழமை துவங்கி ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாள்கள் நடைபெறுகிறது.

ஒசூா், சிஷ்யா பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் அனைத்து குடியிருப்போா் நலச் சங்கம் சாா்பில் 10-ஆவது புத்தகத் திருவிழா நடைபெறுகிறது. விழாவில் ஞாயிற்றுக்கிழமை கருமலை தமிழாழன் எழுதிய கதவைத் திற காற்று வரட்டும் கவிதை நூல் வெளியிடப்படுகிறது.

புத்தகத் திருவிழாவில் 1,000-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனை வைக்கப்படுகின்றன. இதுதவிர சிந்தனை அரங்கமும் மாணவா்களின் கலை நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.