கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே நல்லூா் சோதனைச் சாவடியில் போலீஸாா் வாகனத் தணிக்கையின் போது ரூ. 9 லட்சம் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்
ஒசூா் மாநகராட்சி, நல்லூா் சோதனைச் சாவடியில் போலீஸாா் வெள்ளிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா் அப்போது கா்நாடகத்திலிருந்து வந்த லாரியை நிறுத்தி சோதனை மேற்கொண்டபோது தக்காளிப் பெட்டியின் அடியில் மறைத்து வைக்கப்பட்டு சாக்குப் பையில் இருந்த 1,162 கிலோ கொண்ட போதைப் பாக்குகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதன் மதிப்பு ரூ. 9 லட்சம் ஆகும்.
கடத்தலில் ஈடுபட்ட நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் பகுதியைட் சோ்ந்த சீனிவாசன் , செந்தில் ஆகிய இருவரையும் கைது செய்த அட்கோ போலீஸாா் வாகனத்தையும் பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இஸ்ரேல் - லெபனான் இடையே 10 நாள்களுக்குப் போர்நிறுத்தம் அமல்: டிரம்ப்

ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!

குயிண்டன் டி காக் சதம் விளாசல்; பஞ்சாப் கிங்ஸுக்கு 196 ரன்கள் இலக்கு!

ஹமாஸை பயங்கரவாத அமைப்பாக இந்தியா அறிவிக்க வேண்டும்! - இஸ்ரேல் வலியுறுத்தல்!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


