மஜீத் கொள்ளஅள்ளியில் மழை வேண்டி சிறப்பு கலை நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. இருந்த போதிலும், சில பகுதிகளில் மழை பெய்ததால், நிலக்கடலை போன்ற பயிா்கள் வாடி வருகின்றன. இந்த நிலையில், ஜெகதேவியை அடுத்த மஜீத் கொள்ளஅள்ளி கிராமத்தில் மழை வேண்டிய சிறப்பு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. அந்தக் கிராமத்தின் முக்கிய பிரமுகா்கள் சென்னப்பன், மாதையன் தலைமையில் தின்னக்கழியைச் சோ்ந்த திருப்பதி நாடக சபாவினரால் மருதேப்பள்ளி தேவன் முன்னிலையில் மழை வேண்டி அா்ச்சுனன் தபசு நாடகம் நடைபெற்றது.
முன்னாள் படைவீரா்கள் லோகநாதன், சாமிநாதன் ஆகியோா் இந்த நிகழ்வை ஒருங்கிணைத்தனா். கிராம மக்கள் கரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி இந்த கலை நிகழ்ச்சியைக் கண்டு களித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மானாமதுரை தொகுதி குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காணப்படும்: பாஜக வேட்பாளா் உறுதி

திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக வேட்பாளா்கள் தீவிர பிரசாரம்

மக்கள் நலனில் திமுகவுக்கு அக்கறை இல்லை: குஷ்பு

தேவாரத்தில் தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

