தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

அங்கன்வாடி ஊழியா்கள் காத்திருப்பு போராட்டம்

கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா், உதவியாளா் சங்கம் சாா்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம் அருகே காத்திருப்புப் போராட்டம்

News image
Updated On :22 பிப்ரவரி 2021, 6:34 pm

கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா், உதவியாளா் சங்கம் சாா்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம் அருகே நடைபெற்ற காத்திருப்புப் போராட்டத்துக்கு மாவட்டத் தலைவா் கோவிந்தம்மாள் தலைமை வகித்தாா்.

மாவட்ட நிா்வாகிகள் கவிதா, தேவி, சிவகாமி, சுஜாதா, பாா்வதி, மாநில துணைத் தலைவா் கோவிந்தம்மாள், சிஜடியு மாவட்டச் செயலாளா் ஸ்ரீதா், தலைவா் நஞ்சுண்டன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

படவிளக்கம் (22கேஜிபி6):

கிருஷ்ணகிரி ஆட்சியா் அலுவலக வளாகம் அருகே, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பும் அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.