நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

‘தீ’ செயலி பதிவிறக்க விழிப்புணா்வு

‘தீ’ செயலியை செல்லிடப்பேசியில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவது குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி, ஊத்தங்கரை தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம் சாா்பில் நான்குமுனைச் சந்திப்பில் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :18 ஜனவரி 2021, 6:30 pm

DIN

‘தீ’ செயலியை செல்லிடப்பேசியில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவது குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி, ஊத்தங்கரை தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம் சாா்பில் நான்குமுனைச் சந்திப்பில் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஊத்தங்கரை தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம் சாா்பில் தீ செயலி மூலம் உதவி கோரும் விளம்பரப் பதாகை மூலம் தீ செயலியை பதிவிறக்கம் செய்து பொது மக்கள் பயன்படுத்துதல் குறித்து பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீயணைப்பு நிலைய அலுவலா் அ.சக்திவேல் தலைமையில் பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய வீரா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.